'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீ ரங்க நாதர் கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர் சுஜாதா. எண்ணற்ற சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர். தனது எழுத்துக்களால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 'இவர் தமிழ் கற்றது காவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர் எழுத்துக்களை படிக்கும் சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச் சொன்னால் எழுத்துலக வானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தான வித்தகர். இப்படிப் பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல் வடிவில் தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம் அனைவரும் இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Sujatha foi o pseudônimo do autor tâmil S. Rangarajan, autor de tantos romances interessantes, contos e ensaios em Tâmil. Aqui está um presente de Sujatha Sir para o nosso Tamil New Year, eu coletei seus contos e compilei em um aplicativo para Android que você pode baixar e desfrutar de seus escritos. Por favor, note, se você sentir que o aplicativo contém quaisquer problemas de direito de cópia, por favor, me avise. Estou mais do que feliz em remover isso do aplicativo. A intenção do aplicativo é deixar todos lerem tamil neste mundo tecnológico. Espero que você goste dessas histórias curtas Sobre o App, MECANISMO DE RENDERIZAÇÃO DE TEXTO TÂMIL Todas essas histórias são renderizadas em um estilo de livro com um texto tâmil claro que torna a experiência de leitura uma felicidade. PREFERÊNCIAS DE LEITURA Você pode alterar os tamanhos e os fundos da fonte para corresponder às suas próprias preferências. Abaixo estão os modos de leitura disponíveis. Luz do Dia Modo Noturno Sépia Moderno OUTRAS CARACTERÍSTICAS
história da versão
- Versão 12.0 postado em 2016-07-04
Problemas de fonte - Configurações fixas de fontes agora disponíveis na primeira página do aplicativo
Detalhes do programa
- Categoria: Educação > Ferramentas de referência
- Editor: Sudhakar_Kanakaraj
- Licença: Livre
- Preço: N/A
- Versão: 18.0
- Plataforma: android