தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை... இல்லை.... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களIJெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். Ramaswamy Aiyer Krishnamurthy, mais conhecido por seu pseudônimo Kalki, foi um escritor, jornalista, poeta, crítico e ativista da independência indiana. É mais um romance clássico de Kalki, renderizado no meu motor de texto tâmil, não tenho que explicar nada sobre o grande escritor kalki & suas obras. É bem conhecido por todos. Espero que você goste dessa novela no seu celular Android. Você pode baixar O livro Sivagamiyin Sabatham - Kalki Tamil em seus dispositivos android. Sobre o App, MECANISMO DE RENDERIZAÇÃO DE TEXTO TÂMIL Todas essas histórias são renderizadas em um estilo de livro com um texto tâmil claro que torna a experiência de leitura uma felicidade. PREFERÊNCIAS DE LEITURA Você pode alterar os tamanhos e os fundos da fonte para corresponder às suas próprias preferências. Abaixo estão os modos de leitura disponíveis. Luz do Dia Modo Noturno Sépia Moderno OUTRAS CARACTERÍSTICAS Você pode adicionar e gerenciar marcadores para visitar as páginas de leitura novamente, também você pode abrir a última página de leitura todas as vezes. As páginas aparecerão no modo de tela cheia, você pode girar deslizando para a esquerda e para a direita.
história da versão
- Versão 13.0 postado em 2016-06-27
Fontes adicionais - 5 novas fontes adicionadas,Configurações alteradas - Agora é muito fácil alterar fontes e modos de fundo,Tamanho do aplicativo reduzido - Compilado com SDK mais recente para melhor desempenho - Versão 1.0 postado em 2011-12-25
Várias correções e atualizações
Detalhes do programa
- Categoria: Educação > Ferramentas de referência
- Editor: Sudhakar_Kanakaraj
- Licença: Livre
- Preço: N/A
- Versão: 25.0
- Plataforma: android